Thursday, September 29, 2011

உனக்காக தயாராகும் என் வீடு

உன் தலையில் சூடப்படுவோம் என்ற
கனவினோடே என் வீட்டில்
பூக்கள் பூக்கின்றன .



வா! உன் ஸ்டிக்கர் பொட்டை
சுமந்து  கொண்டு மோட்சம் பெற 
ஆசைபடுகிரதாம்
என் வீட்டு நிலைக்கண்ணாடி



0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
நாம் எவ்வகை ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதனை நம் எதிரிகளே தீர்மானிக்கின்றனர்

to pdf