இராமர் பிரமாஸ்திரம் உபயோகித்தார்
என்று சொல்லும் போதெல்லாம்
நம்ப முடியாமல் இருந்தது
உன் கண்ணைபார்த்த பின்னே
நம்பிவிட்டேன் ....................................................
என்னுடன் சாதரணமாய்
இரண்டு வார்த்தைகள்
நீ பேசும் நேரத்தில் ஆயிரம் வார்த்தைகளை
உன் கண்கள் பேசிவிடும்


2 comments:
அருமையான கவிதை
அருமை
Post a Comment