Wednesday, September 28, 2011

உங்கள் மனைவியை கொலை செய்வதற்கு சில வழி முறைகள்

அட இது எதோ ஹிட்ஸ் அடிக்க போட்ட தலைப்பு எண்டு  நினைக்கத்தோன்றும்.அப்பிடி எண்டா அது தப்பு .நானும் நெட்ல மேய்ந்து கொண்டிருக்கும் போது இப்பிடி ஒரு தலைப்பு .நமக்குத்தான் மனைவியே இல்லியே அப்புறம் எப்படி கொல்லுறது .எண்டு போட்டு விட்டன் .அப்புறம் எதோ ஒரு ஆசையில பார்த்த .சில நல்ல வழி போட்டிருகிறாங்க .



உங்க  மனைவிகிட்ட கிட்ட சொல்லுங்க நான் குளியலறைய நல்ல மாதிரி மாத்தி வச்சிருக்கன் எண்டு .உடனே கதவை திறப்பா !!!!!!!!



இத  பத்தி சொல்ல வேணுமோ ???


டார்லிங்  உங்க தலைமுடிய ரை பண்ணுங்க .எண்டு சொல்லுங்க





கொஞ்சம்  கொஞ்சமா சாகிறத விட


எழும்புடா செல்லம் லேட் ஆகுது ...

இதெல்லாம்  விட இன்னும் சில வழி முறைகள் இருக்கு  பாஸ் 

3 comments:

NAAI-NAKKS said...

He.....he....

மதுரன் said...

அடப்பாவிகளா..

ஹி ஹி நல்லாத்தான் குடுக்கிறீங்க ஐடியா

malgudi said...

மீண்டும் களத்தில்,
பாஸ் கொலை வெறியுடன்!!!!

Related Posts Plugin for WordPress, Blogger...
நாம் எவ்வகை ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதனை நம் எதிரிகளே தீர்மானிக்கின்றனர்

to pdf