Monday, July 4, 2011

காதல் கொலை ??? என் காதலிக்கு

ஒர்வார்த்தை  யான்கேள் 
ஓலமிட்ட என்னென்சு பின்னே
ஓர் சிதைமூட்டி தீவளரிதயம்
தீவிழுந்து காதல்  துடித்திறந்தது .



மழைவிழுந் துகரையும்  
சுடாசிற்பம் போல்
சுடாயேன்காதலும்  உன்
சுடுசொல் கேள் 
கணமே கரைந்தே போனதேயேன்
கண் முன்னே 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
நாம் எவ்வகை ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதனை நம் எதிரிகளே தீர்மானிக்கின்றனர்

to pdf