இந்தியாவின் வட பகுதியில் உள்ள ஓர் ஊர் சிவா நகர் .இந்த ஊர்தான் தற்போது பெயர் மாற்றம் பெற்று snapdeal.com நகராக மாறியுள்ளது .
குணால் பால் வெறும் இருதபத்தியேட்டு வயது இளைஞ்ன் snapdeal இணைய தள நிறுவனர் .கடந்த வருடத்தில் தன் தளம் முலம அடைந்த லாபத்தின் ஒருபகுதியை எதோ நல்ல வழியில் செலவிட எண்ணினார் .அவரின் மூளையில் அப்போது தோன்றிய எண்ணமே இந்த பெயர் வர காரணம் .
சிவா நகரில் இருந்து மக்கள் நல்ல குடி நீர் பெற மூன்று நான்கு மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை. செய்தி காதுக்கு எட்டியது இவருக்கு தனது கம்பனி லாபத்தினை கொண்டு அந்த ஊர் முழுவதும் 15 குழாய் கிணறுகளை அமைத்து கொடுத்தார் விளைவு மாறியது அந்த ஊர் மக்களின் வாழ்வு நிலை .
இந்தகாரியத்துக்கு கைம்மாறு செய்ய விரும்பிய ஊர் மக்கள் தங்களின் ஊர் பெயரையே மாற்றி விட்டனர் snapdeal.com நகர என்று .

0 comments:
Post a Comment